Plava Samvatsara Calendar (Tamil)

பௌமவாஸரம், கும்பமாஸ 25 2021

தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

நமது காஞ்சி காமகோடி பீடாதீஸ்வரர்களின் அநுகிரஹத்தினால் வருகின்ற ப்லவ வருடத்திற்கான மாத காலண்டர் தயாரிக்க உள்ளோம். இது நமது பிராமண ஸமூகத்திற்கு மிக மிக உபயோகமானதாக அமையும். சாதாரணமாக வரும் மாத காலண்டர் போல் இல்லாமல், இது சிறிய பஞ்சாங்கம் போன்று அமையவிருக்கிறது. நமது ஆஸ்திக அன்பர்கள் அனைவருக்கும் சென்றடைய ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற இருக்கிறது. இந்த ஸத்கார்யத்தில் ஆஸ்திக அன்பர்கள் அனைவரும் ஒன்றினணந்து தர்மங்களை அநுஷ்டித்து பிரகாஶிக்க வேண்டுகிறோம்.

இங்ஙனம்,
ஆஸ்திக தர்மம்,
பிரம்மஸ்ரீ கை. பரணீதர சாஸ்த்ரிகள்,
ஸ்ரீமடம், காஞ்சிபுரம்.

                           

குறிப்பு

இந்த காலண்டரில் அமையவுள்ள விஷயங்கள்.

1)      ஸூர்யோதயம், அஸ்தமனம் (த்ரிகால சந்திக்காக).

2)      திதிதேவதா, நட்சத்திர தேவதா, தினாந்தம், யோகம், கரணம், ராகு காலம், எமகண்டம், குளிகை (நித்தியானுஷ்டத்திற்க்காக).

3)      ஸ்ரீமட ஆச்சார்யர்களின் வைபவம் மற்றும் வைணவ ஆச்சார்யர்களின் வைபவம் (ஆச்சார்ய ஸ்மரணைக்காக).

4)      நமது வ்ரதம் மற்றும் பண்டிகைவிசேஷங்கள்.

இவைகளுக்கு மகுடம் வைத்தாற்போன்று காஞ்சி பரமாச்சார்யார்களின் சித்திரங்களுடன் கூடிய, தெய்வத்திண் குரல் வாசகங்களோடு, மேலும் விரிவாக தெரிந்து கொள்ள YouTube Link QR Codeம் இணைக்கப்படும்.

பொதுவாக அநுஷ்டிக்கும் தர்ம சாஸ்திரங்களான வபனத்திற்கான நாட்கள், அப்யங்க ஸ்நானம், மாங்கல்ய சரடு மாற்றிக் கொள்ளும் நாட்கள் மற்றும் கல்யாண ஸுபமுகூர்த்த நாட்களும் இடம்பெறும்.

Sample of calendar

Calendar Individual Month Images

1 thought on “Plava Samvatsara Calendar (Tamil)”

  1. I saw a WhatsApp forward of the calendar.It is very good and useful.I want a copy of the plava varsha calendar.How to send the money to get a copy.Pl do inform
    Namaskaram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *